Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

17A பதிவேடு பராமரித்தல்- EPIC/13 ஆவணங்களின் விவரங்கள் பதிவு செய்தல்-விடுபாடுகள் இருப்பின் -PO ,P2 மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை- தொடர்பாக சில அறிவுரைகள்

தேர்தல் நாடாளுமன்றத்தேர்தல் 2024 11.திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி - 17A பதிவேடு பராமரித்தல் தொடர்பாக சில அறிவுரைகள் தொடர்பு.
பார்வையில் காணும் அரசு கடிதத்தில் வாக்குச்சாவடியில் பராமரிக்கப்படும் வாக்குப் பதிவேடு (படிவம் 17A) தொடர்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு.

11. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது.வாக்குப் பதிவின் போது வாக்குச்சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடு 17A (Register of Vote) ஆனது வாக்குப் பதிவு நாள் முடிந்த மறுநாள் 20.4.2024 காலை 11.00 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.

Post a Comment

0 Comments