Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - வெளியிட்டுள்ள செய்தி

TNPSC - வெளியிட்டுள்ள செய்தி 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 156 நபர்கள் தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 15.012024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் உதவி சிறை அலுவலர் பதவிக்கு 44 நபர்களும், வேளாண் பொறியியல் துறையின் கீழ் உதவிப் பொறியாளர் பதவிக்கு 65 நபர்களும், நூலகத் துறையின் கீழ் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் மற்றும் தகவல் அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 4 நபர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 156 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE (EXAMINATION) (Counselling)-CLICK HERE

Post a Comment

0 Comments