Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (28.02.2024) வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

TNPSC NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (28.02.2024) வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப்பணிகள் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் (அறிவிக்கை எண்.10/2023, நாள்: 27.04.2023) பதவிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வின் கலந்தாய்விற்கு பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியாக தபால் மூலமாக அனுப்பப்படமாட்டாது எனவும், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் கலந்தாய்விற்கு கலந்துகொள்ள தவறும் பட்சத்தில் மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1.JUNIOR SCIENTIFIC OFFICER (TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE) (Counselling)-CLICK HERE

2.JUNIOR SCIENTIFIC OFFICER (TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE) (Oral Test Mark)-CLICK HERE


Post a Comment

0 Comments