Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TN JOBS: தமிழக மாநகராட்சி நகராட்சிகளில் புதிய வேலைவாய்ப்பு- 1933 காலிப்பணியிடங்கள்

TN JOBS: தமிழக மாநகராட்சி நகராட்சிகளில் புதிய வேலைவாய்ப்பு- 1933 காலிப்பணியிடங்கள் 

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் புதிய காலிப் பணியிடத்திற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு.
தமிழக வேலைவாய்ப்பு:
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் , கழிவுநீர் அகற்றும் வாரியத்தில
 1933 காலிப்பணியிடங்களுக்காண அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த காலி பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.


இணையதளம்:https://tnmaws.ucanapply.com

பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 29 மற்றும் 30 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments