Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Latest news -ஆசிரியருக்கான மகிழ்ச்சியான செய்திகள்

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் 2024 ஜூன் 31-க்குள் முடிக்க வேண்டும்.
ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் - வகுக்கப்பட்டுள்ளது .

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகள்; பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம். நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments