Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

KVB JOB: கரூர் வைசியா வங்கியில் வேலை

KVB JOB: கரூர் வைசியா வங்கியில் வேலை
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் வங்கியான கரூர் வைசியா வங்கியில் மேலாளர் பிரிவிற்கான காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் பெயர் : மக்கள் தொடர்பு மேலாளர் (Relationship Manager)

பணியிடம் : தமிழ்நாடு மட்டும்

காலிப்பணியிடங்கள் : எண்ணற்ற (VARIOUS)

கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள்

வயது வரம்பு : 20 வயது முதல் 35 வயது வரை

Post a Comment

0 Comments