Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job alert:ஊர்க்காவல் படையில் சேர ஒரு நல்லவாய்ப்பு

ஊர்க்காவல் படையில் சேர ஒரு நல்லவாய்ப்பு
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்க ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் இதை ஒரு நல்லவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம்பரம் காவல் ஆணையாளர் முனைவர் அ.அமல்ராஜ், இ.கா.ப அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

ஊர்க்காவல் படையில் சேர 20 வயது பூர்த்தியான, 10-ம் வகுப்பு படித்த, தழிழ்நாட்டைச் சார்ந்த, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நற்பண்புகள் கொண்ட தன்நலம் கருதாத சேவை மனப்பான்மை கொண்ட தகுதியான மீனவ இளைஞர்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்க இன்று 14.02.2024) முதல் 20.02.2024) வரை விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments