Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TNPSC:தேர்வர்களுக்கு முக்கிய செய்தி-காலி பணியிடங்கள் அதிகரிப்பு!




TNPSC:தேர்வர்களுக்கு முக்கிய செய்தி-காலி பணியிடங்கள் அதிகரிப்பு!

TNPSC GROUP -2 காலி பணியிடங்கள் அதிகரிப்பு அதனைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் அதிகரிப்பு:

குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து TNPSC அறிவித்துள்ளது. முன்னதாக குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments