Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

TNPSC - இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்காணும் தெரிவுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தெரிவிற்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்முகத் தேர்வு கட்டம்-III-க்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேரவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதனம் http://www.tnpsc.gov.in - வெளியிடப்பட்டுள்ளது.

02.07.2022அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE

COMBINED ENGINEERING SERVICES (EXAMINATION) (Oral Test)-CLICK HERE

Post a Comment

0 Comments