Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: Pongal Gift Today News- பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு1000 ரூபாய்- தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000/- முதலமைச்சர் அறிவிப்பு


பொங்கல் பண்டிகை ஒட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்னதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, வரும் 10ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments