Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB- BLOCK EDUCATIONAL OFFICER - CERTIFICATE VERIFICATION- POSTPONE

TRB TODAY LATEST NEWS

02-12-2023 Press News - BLOCK EDUCATIONAL OFFICER - CERTIFICATE VERIFICATION- POSTPONE 

Teachers Recruitment Board Press News




தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



Direct Recruitment for the Post of Block Educational Officer in the Directorate of Elementary Education under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019-2020 to 2021-2022 certificate verification was planned to be conducted on 04.12.2023 at TRB Premises. Due to heavy rain, the certificate verification process has been postponed. The date will be announced later.


Post a Comment

0 Comments