Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TN JOBS: தமிழக அரசு வேலை -எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்-50,000 ரூபாய் சம்பளம்

TN JOBS NEWS

தமிழக அரசு வேலை:


விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த காலி பணியிடங்கள்: 01

வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம் விவரங்கள்:
15700-50,000 ரூபாய்

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.நரிக்குடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் வசிப்பராக இருக்க வேண்டும்.
3.மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
4.இலகுரக வாகனம் ஓட்ட தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.12.2023 முதல் 18.01.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்.



Post a Comment

0 Comments