Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut: நாளை (14.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

TAMIL NADU POWER CUT NEWS

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (14.12.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:

Coimbatore district (கோயம்புத்தூர் மாவட்டம்):
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்,வஞ்சிபாளையத்தின் ஒரு பகுதி, பள்ளிபாளையம், பூமாலூர் பகுதி, இடுவாய், வேட்டுவபாளையம்.

கடலூர்:
வேப்பூர், மங்களூர், அடரி, சேப்பாக்கம், கீழக்குறிச்சி,கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசபாளையம், புதுப்பேட்டை,கேப்பர் ஹில்ஸ், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம்,பி முட்லூர், பூவாலை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி,KM கோயில், லால்பேட்டை, வெங்கடேசபுரம், திருநாரையூர், எடையார்.முட்டம், குமராட்சி, டி நெடுஞ்சேரி.

புதுக்கோட்டை:
குளத்தூர் நாட்டியக்கன்பட்டி பகுதி முழுவதும்,புனல்குளம் முழுவதும்.

தேனி:
சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

உடுமலைப்பேட்டை:
சமத்தூர், அவல்சின்னம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், ஜாமின் கொட்டாம்பட்டி, குஞ்சேரி, நம்பியூர், ஆர்.எம்.புதூர், கே.சி.பாளையம், சங்கம்பாளையம், பொன்னாச்சியூர் சுற்றுவட்டார பகுதிகள்.


வேலூர்:
மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, சேர்காடு, கத்தரிக்குப்பம், வேப்பளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்,நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்,சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள்,உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்,ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்.

விழுப்புரம்:
சொர்ணாவூர், மேட்டுப்பாளையம், சொரப்பூர், கிருஷ்ணாபுரம் மற்றும் அருகிலுள்ள இடங்கள்.

பல்லடம்:
சந்திராபுரம், ராஜித்புரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கிமீ பாளையம்.


திருப்பூர்:
நாளை (14/12/23) அலகுமலை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்:
பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிவரம்புதுார் மற்றும் கோவில்வழி.






Post a Comment

0 Comments