Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: நாளை (13.12.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Cut latest news

தமிழ்நாட்டில் நாளை (13.11.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்: மெயின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.



திருப்பூர் மாவட்டம்:
நாளை (13/12/23) பெருமாநல்லுார் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்

பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம் மற்றும் தொரவலுார் பகுதி.

திருப்பூர் மின் கோட்டம்,மாதேஸ்வரன் நகர் பிரிவு குங்குமம்பாளையம், கவுண்டம்பாளையம், தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, முனியப்பன் கோவில் மற்றும் சக்தி கார்டன் பகுதிகள்.

கோயம்புத்தூர் மாவட்டம்:
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்,வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் பகுதி.

மதுரை:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.

சிவகங்கை:
அரசனூர், பெத்தனேந்தல், பில்லூர்,சாலைகிராமம், வண்டல்,மதகுபட்டி, அழகனேரி, ஒக்கூர், ஏரியூர்.

தேனி:
சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

உடுமலைப்பேட்டை:
கொத்தமங்கலம், பொன்னேரி, ஆப்புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Post a Comment

0 Comments