Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை (09.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power shutdown News

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்:


கன்னியாகுமரி மாவட்டம்:
பெருவிளை, சுங்கன்கடை, பால்பண்ணை, பார்வதிபுரம், எரச்சகுளம், புத்தேரி,வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு,கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி,என்ஜிஓ காலனி, பீச் ரோடு, வல்லங்குமரைலை, கோணம்,ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம்.

சேலம் மாவட்டம்:
நாளைய மின்தடை பகுதி
வீரபாண்டி துணை மின் நிலையம்

மின் பராமரிப்பு காரணமாக கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரி புதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.09) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Post a Comment

0 Comments