மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம்:
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
கிருஷ்ணகிரி:
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.
சேலம்:
செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர்,மில், அனத்தனப்பட்டி, டவுன் - I, டவுன் - II, டவுன் - III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்.
சிவகங்கை:
இல்யான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம்,மறவமங்கலம், வளையம்பட்டி, குண்டக்குடை.
உடுமலைப்பேட்டை:
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாள்.
விருதுநகர்:
பூம்பிடகை, பிள்ளையார்குளம், நாங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,கல்லுப்பட்டி, காரியாபட்டி, பாப்பனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,ஆவியூர், அரசகுளம், குரண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பல்லடம்:
பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், மணக்கடவு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்