Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Permanent teacher Jobs: அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை-அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை:




காந்தி மேல்நிலைப்பள்ளி-அரசு நிதியுதவி பெறும் பள்ளி

Address: திருச்சிற்றம்பலம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்-605111

இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் 1

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) -1

கல்வி தகுதி

B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை / முதுகலை தாவரவியல் மற்றும் பி.எட் GT (பொது பிரிவு)

பணியிடம் 2

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்)-1

கல்வி தகுதி

B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை / முதுகலை வேதியியல் மற்றும் பி.எட். GT (பொது பிரிவு)


விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசிநாள்: 10.12.2023



Post a Comment

0 Comments