Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NMMS EXAM -விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி 2024

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEB 2024




2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) 04.12.2023 முதல் 22.12.2023 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் இத்தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 27.12.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments