Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

HOLIDAY NEWS: தமிழகத்தில் நாளை (07.12.2023) எந்தெந்த பகுதிகளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை - புதிய அறிவிப்பு

தமிழகத்தில் நாளை சேலையில இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:


செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் நாளை விடுமுறை அறிவிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு விடுமுறை

'மிக்ஜாம்' புயல் காரணமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments