Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Electric Bill: மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்


புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம்.

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம்.

மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

Post a Comment

0 Comments