பத்திரிக்கைச்செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்க்கான தகுதித் தேர்வு (CMRF) 17.12.2023 அன்று நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்க்கான தகுதித் தேர்வு (CMRF) எழுதிய 2311 தேர்வர்களின் முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தேர்வு முடிவினைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், G.O. Ms.No.53, உயர்கல்வித் துறை, நாள்.27.02.2023 ன் படி தகுதியான தேர்வர்களை தெரிவுப் செய்யும் பணிகளை உயர்கல்வித்துறை மேற்கொள்ளும் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
1 Comments
எப்ப trb மூலம் Govt Arts&science college Assis Professor எந்த மீடியாவும் இதை கேட்பது கிடையாது ஏன், ஒரு அரசு முந்தைய அரசு விளம்பரம் கொடுத்து cancel பன்னியை இதுவரை யாரும் செய்யாத இவர்கள் செய்தது மிக துரோகம், நிதி இல்லையென்றால் பணியமர்த்த எண்ணிக்கையை குறைத்து பணியமர்த்த ஆனால் இந்த உதவா அரசும் trb யும் பல ஆயிரம் கல்வியாளர்களின் வாழ்வை நாசம் செய்துவிட்டது, 12 ஆண்டு ஆசிரியர் பணியில்லாத கல்லூரியும் அந்த கல்லூரி மாணவர் படிப்பும் எப்படி தரமாக இருக்கும்????.
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்