Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 26ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 20ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments