Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?

பள்ளிகளுக்கு விடுமுறை:

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை (22-12-2023) விடுமுறை அறிவிப்பு.





நெல்லை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த தலைமை ஆசிரியரே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு, நாளையும் விடுமுறை அறிவிப்பு வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments