Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Public exam-12-ஆம் வகுப்பு பொது தேர்வு- தேர்வுத்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி அதன் முழு விபரங்கள் பின்வருமாறு:


2023-2024 ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி கிடையாது என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

2023 மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்ய ஏற்பாடு என செய்திகள் வெளியாகி உள்ளன.


Post a Comment

0 Comments