Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#Breaking -நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியாய விலைக் கடைகளுக்கு கடந்த 3ம் தேதி மற்றும் நாளை (நவ.10) வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக வரும் நவ.13, 25 ஆகிய தினங்கள் விடுமுறை நாட்களாக அறிவிப்பு.

Post a Comment

0 Comments