Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தீபாவளியன்று எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் - சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்; நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி - சுற்றுச்சூழல் துறை.

Post a Comment

0 Comments