Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

-வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments