Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET ஆசிரியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


சென்னையில் TET ஆசிரியர்கள் சங்கத்துடன்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே இதனை தொடர்ந்து போராட்டம் தொடரும் என TET ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளன.

அமைச்சருடன் மேலும் 2 சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Post a Comment

0 Comments