Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: நாளை (30.10.23) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (30.10.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:


தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் நல்லையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தாவனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவாபாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை அம்மாகுளம் ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC, TET, TRB MATERIAL அனைத்தும் இனி அப்லோடு செய்யப்படும். - உடனே வாட்ஸ் அப் குரூப்பில் இணையுங்கள் நண்பர்களே!CLICK HERE


ஈரோடு மாவட்டம்:
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்,சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால்.

புதுக்கோட்டை:
மலையூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி,ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி,புதுக்கோட்டை வடகாடு வடகாடு வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி.

சேலம் மாவட்டம்:

மின் பராமரிப்பு காரணமாக நாளை(30.10.2023) மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், ஏரிபுதூர்,ஏ. என். மங்கலம், எஸ். என். மங்கலம்,ஜலகண்டாபுரம்,பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி,பள்ளக்காடு, விளாம்பட்டி,பூசாரிப்பட்டி, அனுப்பூர்,கோலாத்துக்கோம்பை,நீர்முள்ளிக்குட்டை, பள்ளக்காடு,காட்டூர்,குள்ளம்பட்டி, வெள்ளியம்பட்டி, வலசையூர் ஒருபகுதி,பருத்திகாடு,தாதனூர்,பூவனூர், குப்பனூர்,மூக்கனூர்,அரமனூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, செங்காட்டூர், கத்திரிப்பட்டி மற்றும் அடிமலைப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


Post a Comment

0 Comments