Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை - PHYSICS, ENGLISH, MATHS

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை கீழ்க்கண்ட அரசு உதவி பெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்களுக்கு தகுதி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்-(இயற்பியல்)

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
(ஆங்கிலம்)

விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மேற்கண்ட பள்ளி முகவரிக்கு 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments