Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?- முழு விவரங்கள்

உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் ,தேவகோட்டை, காளையார் கோவில், இளையான்குடி ஒன்றியங்களில் விடுமுறை.

 இன்று(27.10.2023) மருது பாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை ஓட்டி மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments