Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Flash News:பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




DPI  வளாகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்ன பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது கல்வித்துறை புதிய அறிவிப்பு.

ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம்.

தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments