Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை-30,000 ரூபாய் சம்பளம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 03.10.2023 முதல் வரவேற்கப்படுகின்றன.




காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:
திட்ட மேலாளர் (Programme Manager)
தரவு உதவியாளர் (Data Assistant)
ஆலோசகர் (Consultant)

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்).

 2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது

 3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம்(Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சோ வேண்டிய கடைசி நாள். 12.10.2023, வியாழக்கிழமை மாலை 5.00 மணி வரை.

 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020 தொலைபேசி எண். 0431-2333112




Post a Comment

0 Comments