Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher News:காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.




  அரியலூர் மாாவட்டத்தில் தா.பழூர், மணக்கால், விளந்தை, ஜெயங்கொண்டம், த.கீழவெளி, இளையபெருமாள் நல்லூர், வடவீக்கம், வெத்தியார்வெட்டு, பாப் பாகுடி, கங்கைகொண்டசோழபுரம், கொல்லாபுரம், இளந்தைக்கூ டம், தூத்தூர், கீழகொளத்தூர், பூவாணிப்பட்டு ஆகிய ஊர்களி லுள்ள அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி. இளைக்கடம்பூர், ஜெயங் கொண்டம், வடவீக்கம் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Post a Comment

0 Comments