EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்க்கான விவரங்கள் கீழ்வருமாறு.
ஓட்டுனருக்கான அடிப்படைதகுதிகள்:
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி
வயது: 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பாலினம்: ஆண் மற்றும் பெண்
உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஓட்டுனருக்கான தகுதிகள்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர்தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்).
வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் கீழ்வருமாறு:
நாள் : 30/09/2023 சனிக்கிழமை
நேரம் காலை 10 முதல் 2 மணி வரை இடம் அரசு மருத்துவமனை வளாகம், வாலாஜா.
முழு விவரங்கள் -FULL DETAILS CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்