Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News: காலாண்டு விடுமுறை நீட்டிக்க கோரிக்கை


காலாண்டு விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்கள் பள்ளித் தொடர்பான பலப் பணிகளையும், மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி - மதிப்பெண்கள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ளவேண்டி இருப்பதால் - இந்த 5 நாட்கள் விடுமுறை போதுமானதாக இல்லை. ஆசிரியர்கள் கோரிக்கை அதனைப் பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments