Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET TODAY LATEST NEWS:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்:




தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான அறிவிப்பு 20231டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிந்து கொள்ள http://www.trb.tn.nic.im என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இக்காலிப்பணியிடத்திற்கான

1. கல்வித்தகுதி:For Paper-I

+2 and passed or appearing In final year of 2 Years Diploma


Elementary Education

For Paper-II

Graduation and passed or appearing in final year of Bachelor in Education (B.Ed.)

2. வயது வரம்பு –No upper age limit

Post a Comment

0 Comments