Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Jobs: அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை-வாய்ப்பை நழுவு விடாதீர்கள்!

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை.





கீழ்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

பணியிடங்கள்: தாவரவியல் (கல்வித்தகுதி : M.Sc., B.Ed.,) 
வரலாறு (கல்வித்தகுதி : M.A., B.Ed.,) ஆங்கிலம் (கல்வித்தகுதி: M.A., B.Ed.,) கணிதம்: (கல்வித்தகுதி : M.Sc., B.Ed.,)

பணியின் தன்மை: நிரந்தர பணியிடம்

இனச் சுழற்சி: OC (பொதுப்பிரிவு)

ஊதியம்: அரசு விதிகளின்படி

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.08.2023

Post a Comment

0 Comments