Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப்பாக்ஸ்கள் ( HD, SD, Android ) வழங்குவதற்காக உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களுடைய செட்டாப்பாக்ஸ் தேவைகளை www.tactv.in என்ற இணையதளத்தில் (Online ) தங்களுடைய உள்நுழைவு ( Login) மூலம் 31.08.2023 முன்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு செட்டாப்பாக்ஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments