Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RETAIL OUTLET DEALERS ஆக பணிபுரிய நேரடி தேர்வு மூலம் ஆட்தேர்வு

முன்னாள் படைவீரர்கள் அறிவது, கீழ்க்கண்டவாறு வேலைவாய்ப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. BPCL, CHENNAI, MADURAI மற்றும் TIRUNELVELI RETAIL TERRITORY-யில் RETAIL OUTLET DEALERS ஆக பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு நேரடி தேர்வு மூலம் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. 





விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.petrolpumpdealerchayan.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 27.09.2023 ஆகும். இது குறித்துஇம்மாவட்டத்தில் பதிவு செய்துள்ள தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இச்சலுகையினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்பொருள் தொடர்பான விவரங்களை பெறஉதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், சைதாப்பேட்டை,சென்னை-15


தொலைபேசி எண் 044 2235 0780 அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments