Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut Tirupur district: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (11.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்


திருப்பூர் மாவட்டத்தில் நாளை (11.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்:

நாளை (11/07/23) அலகுமலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்.

அலகுமலை துணை மின் நிலையம்

பொல்லிக்காளிபாளையம்,முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான் வலசு, முதியாநெரிச்சல் மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதுார், கோவில்வழி.


Post a Comment

0 Comments