Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut Tirupur: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (10.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை (10/07/23) கானூர்புதுார்,பசூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.

கானுார்புதுார் துணை மின் நிலையம்: கானுார், அல்லப்பாளையம்,கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.

 பசூர் துணை மின் நிலையம் பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.

Post a Comment

0 Comments