தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன் நகர், பர்மா பஜார், ஜீபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுபேட்டை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலணி, களிமேடு-3,4 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்