Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

power Cut: நாளை (05.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Cut news:


பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள இடங்களில் நாளை (05.07.23) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம்:
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்.

கிருஷ்ணகிரி:
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்.

சேலம் மாவட்டம்:
எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.


மின் பராமரிப்புப் பணி காரணமாக தாம்ப ரம், கிண்டி, போரூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

மின் தடை ஏற்படும் இடங்கள்:
தாம்பரம்: குழந்தைகள் பூங்கா, கணபதிபுரம், வரதராஜபுரம், ஆர்.ஜி.நகர், அம்பேத்கர் தெரு, நாகாத்தம்மன் தெரு, மாடம்பாக் கம், வி.ஜி.பி ஸ்ரீனிவாசா நகர் முழுவதும், சரஸ்வதி நகர், சரவணா நகர், டெல்லஸ் பேஸ் 1 மற்றும் 2, காந்தி நகர்.

கிண்டி: பூமகள் பிரதான சாலை, வ.உ.சி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பூந்தமல்லி சாலை, மடிப்பாக்கம், கக்கன் நகர், ஏ.ஜி. எஸ் காலனி, நங்கநல்லூர், எம்.ஜி.ஆர் சாலை, நேரு காலனி, கும ரன் தெரு, புழுதிவாக்கம், ராஜேஸ்வரி நகர், வேலாயுதம் தெரு, ஆதம்பாக்கம், நியூ காலனி (1 முதல் 11-ஆவது தெரு), கணேஷ்நகர், டி.ஜி.நகர், ராம் நகர், இந்திரா நகர், பரங்கிமலை, மாங்காளியம்மன் கோயில் வளைவு, நந்தம்பாக்கம், நசரத்புரம், ராஜ்பவன், டி.என். எச்.பி காலனி, தேவர் திடல்.

போரூர்: செம்பரம்பாக்கம், பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் சாலை, வரதராஜபுரம்.

பெரம்பூர்: செம்பியம், காமராஜர் சாலை, டி.எச். சாலை, எம். எச்.சாலை, ரமணா நகர், கட்டபொம்மன் தெரு, ரேணுகா அம் மன் கோயில் தெரு, டி.வி.கே நகர், பல்லவன் சாலை, வியாசர் பாடி, மூலக்கடை, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, ராயல் அவென்யூ, திருவேங்கடம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகு திகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments