Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

MRF- நிறுவனத்தில் வேலை-வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!


MRF நிறுவனத்தில் வேலை அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

வேலையின் பெயர் : WORKMEN APPRENTICE(ஆண்கள் மட்டும்)

பயிற்சி காலம் : 3 ஆண்டுகள்

புரோபஷளரி காலம் கல்வித்தகுதி

6 மாதங்கள் (இதன் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்) 10th Pass / 12th Pass or Fail /

ITI (1 year Course)

(இதற்கு மேல் படித்தவர்கள் இப்பயிற்சிக்கு தகுதி உடையவராக கருதபட மாட்டார்கள்)

வயது18 முதல் 28 வரை

உயரம்: குறைந்தபட்சம் 5.5 அடி இருக்க வேண்டும்.

எடை- குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும்.

ஆரம்ப சம்பளம்: Rs. 13,280 /-P.M

Post a Comment

0 Comments