Jio Bharat v2 என்ற புதிய மொபைலை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.999-க்கு ஜியோ பாரத் V2 என்ற புதிய 4G செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 7ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதில் UPI மூலம் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்களை விட 30% குறைவான விலையில் ரீசார்ஜ் ப்ளான்கள் கிடைக்கிறது. எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்