Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Minister Latest news: பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

தமிழக அரசு ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணை கருவி களில் ஒன்றாக மணற்கேணி என்ற பெயரில் கற்போருக்கான புதிய செயலியை  அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சி தாம்பரத்தை அடுத்த சேலையூர் தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார் இதற்கு பின்னர் செய்தியாளர் சந்தித்தபோது தெரிவித்ததாவது:

இந்த Application பொருத்தவரை 12-ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் எளிதாக அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செயலியில் ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ மற் றும் 2D, 3D அனிமேஷன் மூலம் பாடம் குறித்து விளக்குகின்ற வகையில் அந்த video அமைந்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments