குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது பயனாளரின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதிக்குள் அனைத்தின் நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்