1. இன்டர்நெட் ரேடியோ.
2. USBபென் டிைைரவ் மற்றும் SDகார்டு சேமிக்கும் வசதி.
3. தமிழ் உட்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி.
4. நெட்வொர்க் இணைப்புWI-FIதவிர மொபைல் போனின் ஹாட் ஸ்பாட்உடன் இணைக்கும் வசதி.
5.டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தி நேரடியாகப் பதிவிறக்கம் செய்தல்.
6.குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி. 7.பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான பொத்தான்கள். தொட்டுணரக்கூடிய 8. Docx, Daisy, E-Pub, PDF, HTM ஆகிய வற்றை எளிதாகப் படிக்கவும்,பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.
விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாளஅட்டை நகல் மற்றும் அனைத்துபக்கங்கள் நகல்.
ஆதார் அட்டைநகல் மற்றும் குடும்ப அட்டைநகல், UDID SMART CARDநகல
கல்விப்பயிலும் சான்று (Bonaficd Certificate)அசல். பாஸ்போர்ட் புகைப்படம் - 3

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்