அந்தவகையில் சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களான படுக்கை மற்றும் காலை உணவு (Bed & Breakfast Providers), தங்கும் வீடு (Home stay provider), சாகச சுற்றுலா நடத்தி வருபவர்கள் (Adventure Tourism Operators), கேரவன் சுற்றுலா (Caravan Operators) மற்றும் கேரவன் பூங்காக்கள்(Caravan Park Providers) நடத்தி வருபவர்கள் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வமான www.tntourismtors.com என்ற வலைத்தளத்தில் வரும் 31.07.2023 க்குள் கட்டாயம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்ய தவறியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர். தமிழ்நாடு சுற்றுலா வளாகம், சென்னை-2, தொலைபேசி எண்-044 25333358/ 7550009331 மின்னஞ்சல்: tochn2@gmall.com என்ற முகவரியில் அணுகுமாறு கொள்ளப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்